Flash News :
 
  கவிதைகள்  
  
    
 

காதலும்

 


தாவணியை தாங்கி பிடிக்கும் 

ஊக்கின் மேல் 
அவளுக்கு உள்ள நம்பிக்கை 
என் மேல் இல்லை 
இறந்தது நம்பிக்கை மட்டுமல்ல 
எங்கள் "காதலும்" 

                                                      - P. Chithara

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு