Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

உலகில் சிறந்த காதலர்களை கொண்ட நாடு ஸ்பெயின்.

 


Published By: Kiruthiga, Thursday May 4,2017


நல்லவேளை இந்த பட்டியலில் இந்தியா இல்லை அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உலகில் எந்த நாட்டு காதலர்கள் சிறந்தவர்கள் என்ற சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்தது.


 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த பட்டியலின் படி ஸ்பெயின் நாடுதான் உலகிலேயே சிறந்த காதலர்களை 

கொண்டநாடாம் அதேபோல் மிக மோசமான காதலர் கொண்ட நாடுகளின் பட்டியல் 
ஒன்றையும்இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த இரண்டு பட்டியலிலும் இந்தியா 
இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

 

மிக மோசமான காதலர்களை கொண்ட நாடுகளாக ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், ஹாலந்து, அமெரிக்கா, கிரீஸ், வேல்ஸ், ஸ்கட்லாந்து, துருக்கி, ரஸ்யா என பத்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய காதலர்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது மோசமானவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியாது என்றும் இவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் சர்வே கூறுகிறது அதனால் தான் மோசமான நாடுகளிலும் சிறந்த நாடுகளிலும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.