Flash News :
 
  சினிமா  
  
    
 

விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்

 


Published By: Vivek Thiyagarajan , May 2 ,2017

சென்னை: விஸ்வரூபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 02.05.2017 அன்று மாலை 7 மணிக்கு கமல்ஹாசனின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014 ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம், இந்த படத்தை எடுக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.

 

 

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்று விட்டார், ஆனால் படம் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தர மறுத்தார் இதை தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது.

 

 

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த சூழலில் விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 02.05.2017 அன்று வெளியிடபட்டிருக்கிறது.

 

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கமல் தேசிய கொடியை தனது உடம்பில் போர்த்தியபடி உள்ளது மற்ற படத்தின் மற்ற பணிகளையும் இன்னும் ஒரு மாதங்களிக்குள் முடித்துவிட்டு     க்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல்ஹாசன்.