Flash News :
 
  சினிமா  
  
    
 

கைகளால் செய்யப்பட்ட பாகுபலி நகைகள்

 


ராஜமௌலி இயக்கத்தில் பாகுபாலி படத்தின் முதல் பாகம் ஜூலை மாதம் 2015ம் ஆண்டு வெளியாகி 500கோடி வரை வசூல் செய்தது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உலகமே எதிர்பார்த்து கொண்டு இருந்தது இதன் இரண்டாவது பாகம் ஏப்ரல்28 ம் தேதி தமிழ், ஹிந்தி,தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியானது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

வெளியான முதல் நாளே 122 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்தது பாகுபாலி.  

படம் மட்டும் இல்லாமல் பாகுபாலி-2 சேலைகளும் நன்றாக விற்பனையாகியுள்ளது பாகுபலி-2 படத்துக்கு அதிகாரப்பூர்வமாக நகைகள் செய்து கொடுத்த ஹைதராபாத்தில் உள்ள "அமர்பள்ளி ஜூவல்லர்ஸ்" இதன் நகைகளை மக்களிடம் அறிமுகம் செய்துள்ளது.

கிட்டத்தட்ட படத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 வகையான நகைகளை அறிமுகம் செய்துள்ளது இவை அனைத்தும் கைகளால் செய்யப்பட்டவை ரசிகர்களிடம் இந்த நகைகள் நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் நகைகளின் மதிப்பு  600 ரூபாயிலிருந்து 58000 ருபாய் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.