Flash News :
 
  சினிமா  
  
    
 

தாய்மொழியை மறக்காத கௌதமி

 


 தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கவுதமி. தாயமாயுடு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆந்திராவை சேர்ந்த கவுதமி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு ஓரிரு படங்களில் நடித்தார்: தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கவுதமி. தாயமாயுடு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆந்திராவை சேர்ந்த கவுதமி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு ஓரிரு படங்களில் நடித்தார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாஸனை பிரிந்த பிறகு கவுதமி படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் விஸ்வாசபூர்வம் மன்சூர் மற்றும் இ ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

 

 

தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த கவுதமி முடிவு செய்துள்ளார். தனது தாய் மொழியான தெலுங்கில் கூடுதல் படங்களில் நடிக்க விரும்புகிறார்.

தெலுங்கில் நல்ல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் கவுதமி. பிற மொழி படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார் அவர்.

 

 

நடிகை கௌதமி தனது மகளை கதாநாயகியாக திரையுலகில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார் ஆனால் அவர் மகள் சுப்புவை கதாநாயகியாக பார்க்க யாரும் தயாராக இல்லை.