Flash News :
 
  செய்திகள்  
  
    
 

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

 

சிறப்பு விருந்தினராக என் ஆளோட செருப்ப காணோம் படத்தின் இயக்குனர் ஜெகன் கலந்து கொண்டார்


Published by : Kiruthiga                                                  Updated : Thursday, 21 September 2017    8:00 PM


திருச்சி : V V Media சார்பாக Talentout 2017  நிகழ்ச்சி திருச்சி தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Short Film,Photography,Dubsmash ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்த பட்ட போட்டிகளில் சென்னை கோயம்பத்தூர் ஈரோடு சேலம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.V V Media  எடுத்து நடத்திய இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக K.P.ஜெகன் கலந்து கொண்டார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

போட்டிக்கு தேர்வான புகை படங்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது தேர்வான குறும்படங்கள் மற்றும் டப்ஸ்மேஷ் திரையிடப்பட்டது போட்டியாளர்கள்  தங்களின் அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர் மேலும் இயக்குனர் ஜெகன் கூறுகையில் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக எடுத்து நடத்திய V V Media மற்றும் Talentout 2017 குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.