Flash News :
 
  அரசியல்  
  
    
 

வருவாய் முக்கியமா மனித உயிர் முக்கியமா அரசுக்கு வாசன் கேள்வி

 


திருச்சி சமையபுரம் நம்பர்1 டோல்கேட் அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தா மா வின் மூன்று மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவந்த ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மது கடைகளை தமிழக அரசு உடனே மூடவேண்டும் .அரசுக்கு வருவாய் முக்கியமா மனித உயிர் முக்கியமா என கேள்வி எழுப்பினார் மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது லாரி வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது ,உடனே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்இவ்வாறு கூறினார் .பேட்டியின் பொது மாநகர தலைவர் நந்தா செந்தில் வேல் தெற்கு மாவட்ட தலைவர் குணா வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு