Flash News :
 
  செய்திகள்  
  
    
 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

 


Published by : Vivek Thiyagarajan                                           Updated : Sunday,  17 September 2017   2:40 PM


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது இப்போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு டோணி சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்கிறார் இதனால் ஏராளமான ரசிகர்கள் இப்போட்டியை காண மைதானத்துக்கு திரண்டனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ரசிகர்கள் பலர் கருப்பு சட்டையுடன் மைதானத்திற்கு வந்தனர் ஆனால் கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு தடடை விதித்தனர் கருப்பு சட்டை அணிந்துகொண்டு வரக்கூடாது என்றும் வேறு சட்டை வாங்கி அணிந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அனிதாவிற்காக மெரினாவில் போராட முடியாத நிலை ஏற்பட்டதால் மைதானத்தில் நடந்துவிடுமோ என்று முன்னெச்சரிக்கைக்காக கருப்புச்சட்டை அணிந்து வருபவர்களுக்கு தடை விதித்துள்ளனர் இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.