Flash News :
 
  செய்திகள்  
  
    
 

பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால் 10 % சம்பளம் பிடித்தம்

 


Published by : Vivek Thiyagarajan                                       Updated : Saturday, 16 September 2017  11 :15 AM


திப்ருகர் : தற்போது பலர் அவர்களது பெற்றோர்களை வயதான காரணத்தாலும் போதிய வசதி இன்மையின் காரணமாகவும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர் .பெற்று வளர்த்த பெற்றோர்களை இது போன்று தவிக்க விடுகின்றனர். இதனால் பலர் இருக்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதையடுத்து வயது முதிர்ந்த பெற்றோர்களை காக்கும் வகையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதன்படி வயது முதிர்ந்த பெற்றோர்களை அதிக சம்பளம் பெற்றும் முதியோர் இல்லத்தில் விட்டால் அவர்களது சம்பளத்திலிருந்து 10 % பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி இதேபோன்று பல மாநில அரசாங்கமும் இதுபோன்று சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்களும் உள்ளது எனலாம்.