Flash News :
 
  சினிமா  
  
    
 

சினிமாவில் பாட ஆசை - ஆத்மிகா

 


Published by : Vivek Thiyagarajan                                        Updated : Saturday, 26 August 2017       4:40 PM


சென்னை : மீசையை முறுக்கு படத்தில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர். கோயம்புத்தூரில் வளர்ந்த இவர் பெங்களூரில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் வேலையை விட்டு விட்டு நடிக்க வந்தார். இருப்பினும் இவரது நடிப்பு திறமையால் ரசிகர்களின் பாராட்டு பெற்றார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் இந்துஸ்தானி சங்கீதம் நடனம் கற்றார் இவர் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்துள்ளார் எனவும் அதை பார்த்துதான் ஆதி வாய்ப்புக் கொடுத்தார் என்று கூறுகிறார். ஆத்மிகா மேலும் இவர் ஆல்பங்களில் பாடியிருப்பதாகவும் சினிமாவில் பாட வேண்டும் என்பதுதான் கனவு என்று தெரிவித்தார். இசையமைப்பாளர்கள் தனது திறமையை சோதித்து வாய்ப்புக் கொடுத்தால் ஹாப்பி எனக் கூறியிருக்கிறார்.