Flash News :
 
  செய்திகள்  
  
    
 

தமிழ்த்தென்றல் திருவிகவின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு மாலை அணிவித்து மரியாதை - சீமான்

 


Published by : Vivek Thiyagarajan                                                     Updated : Saturday, 26 August 2017   3:19 PM


சென்னை : திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல் சமுதாயம் சமயம் பல துறைகளில் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சிறப்பு மேடை பேச்சாளர் ஆவர் தமிழறிஞரின் தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இன்று இவரது 135ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தொழிலார்களின் உரிமைக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட திருவிகவின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை பேரூரை அடுத்த துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள திருவிக இல்லத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவசிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமாம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.