Flash News :
 
  செய்திகள்  
  
    
 

காரைக்கால் தியேட்டரில் வாலிபர் மயங்கி விழுந்த சோகம்

 


Published by : Vivek Thiyagarajan                                                Updated : Friday, 25 August 2017   2:15 PM


சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அபுருதின் (31) திருமணமாகி வருடங்கள் ஆகிறது இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

தற்போது அவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார். விவேகம் படம் ரிலீசான நிலையில் படம் பார்க்க நண்பர்களோடு நேற்று காரைக்காலிலுள்ள தியேட்டருக்கு சென்றனர். படம் பாத்துக்கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் சுருண்டு விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்க்கையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மனைவி ஆலம் முனிராபேகம் போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.