Flash News :
 
  சினிமா  
  
    
 

அஜித்துடன் நடிக்க ஆசை - கீர்த்திசுரேஷ்

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Monday, 21 August 2017    10 : 30 AM    


சென்னை : கீர்த்திசுரேஷ் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தனக்கு பிடித்த விஜய்யுடன் நடிக்க ஆர்வம் காட்டிருந்தார். அதேபோல் அவர் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக அமையவில்லை.   

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

தற்போது அவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர் அதில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு அஜித்துடன் நடிக்கும் ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

இது குறித்து அவர் கூறுகையில் அஜித் எனக்கு பிடித்த நடிகர் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசை இருந்தாலும் அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை வாய்ப்பு வரும்போது வரும் என்று நினைக்கிறன் என்றும் இந்த ஹீரோவுடன் தான் நடிக்க வேண்டும் என்று இல்லை நல்ல படங்களில் நடித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் நல்ல கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.