Flash News :
 
  செய்திகள்  
  
    
 

திருச்சியில் கோலிவுட்

 

திருச்சி பிலிம் ப்பெஸ்டிவல்


Published by : Vivek Thiyagarajan                                                Updated : Thusday, 15 August 20117   6:10 PM 


திருச்சி : சுதந்திர தின விழாவை யொட்டி திருச்சியில் திருச்சி பிலிம் ப்பெஸ்டிவல் நடத்தப்பட்டது. இதை திருச்சியில் உள்ள Star தியேட்டரில் 720 Degree Entertainment மற்றும் Dot 3 Events இணைந்து பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புரூஸ் லீ படத்தின் இயக்குனர் பிரசாந்த் பங்கேற்றார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

அதுமட்டுமின்றி கலைநிகழ்ச்சிக்காக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் ஹானஸ்ட் ராஜ் பலக்குரல் பேசி அசத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு திரையிடலாக 93 நாட் அவுட் குறும்படம் திரையிடப்பட்டது. இதில் குறும்படம் ஆவணப்படம்,டப்ஸ்மேஷ் என்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

 

ஒவ்வொரு பிரிவுகளில் பங்கேற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த குறும்படம்,ஆவணப்படம்,டப்ஸ்மேஷ் தேர்வு செய்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருதுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்றவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி இந்த விழாவை பற்றி அவர்களது சிறப்பு கருத்துக்களை பதிவு செய்தனர்.

 

 

இப்போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன திருச்சியின் முதன் முறையாக தியேட்டரில் நடத்தப்பட்ட குறும்பட விழா என்பது தனி சிறப்பாகும்.