Flash News :
 
  சினிமா  
  
    
 

படத்தை விளம்பரப்படுத்த 30 லட்சம் வாங்கிய நடிகை காஜல்

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Sunday , 13 August 2017      9:08 PM


ஹைதராபாத் : நடிகை காஜல் அகர்வால் தற்போது அஜித்துடன் சேர்ந்து விவேகம் படத்திலும் விஜயின் மெர்சல் படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது நேனே ராஜு நேனே மந்திரி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். 

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ராணாவுடன் சேர்ந்து நடித்த இந்த படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தெலுங்கில் படம் எதுவும் இல்லை என்ற போதிலும் அவர் நடித்த படத்தை விளம்பரப்படுத்த ரூ.30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது பொதுவாக எந்த படத்திலும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார். 

 

 

அனால் இப்படத்தை ஆர்வமுடன் விளம்பரம் செய்துள்ளார். காஜல் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பணத்தை வீணாக செலவு செய்ய மாட்டார் என்ற நிலையில் காஜலுக்கு ரூ.30 லட்சம் கொடுத்திருக்கமாட்டார் என கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பெரிய படங்கள் இல்லாததால் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் இவ்வாறு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.