Flash News :
 
  சினிமா  
  
    
 

திருமணத்தில் பழைய புடவை அணியும் சமந்தா

 


Published by : Vivek Thiyagarajan                                            Updated : Thursday, 10 August 2017   6:36 PM 


நடிகையான சமந்தாவிற்கும் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது இந்நிலையில் இத்திருமணத்திற்காக இரு குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகிறார்கள்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதையடுத்து சமந்தாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் சரியான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த திருமண நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் ஒரு நாள் முழுக்க பழைய புடவையில் காட்சியளிக்க உள்ளார். இது நாகசைதன்யாவின் பாட்டியின் பாரம்பரிய திருமண சேலையாகும். குடும்பவழக்கப்படி இப்புடவையை அணிவிக்க இருக்கிறார் சமந்தா அப்புடவையை பல லட்ச ரூபாயில் பாலிஷ் செய்துவருகிறாராம்.