Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

பெரிய விஞ்ஞானிக்கே அதிர்ச்சியை கொடுக்கும் மர்ம கிரகங்கள்

 


Published by : Vivek Thiyagarajan                                                        Updated : Monday, 31 July 2017   4:09 PM


லண்டன் : கிளீஸ் சி 832 இக்கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு இக்கிரகம் குறித்த ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றனர். பூமியை பல விஷயங்களில் ஒத்துப் போனாலும் அங்கு மறைந்துள்ள மர்மங்கள் ஹாக்கிங் போன்ற பெரிய விஞ்ஞானிகளுக்கு அச்சத்தை கொடுக்கிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த கிரகம் 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்பர் கணக்கில் கோடி கிலோமீட்டர் கணக்கில் செல்லும். பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகமானது பூமியை விட பெரியதானது அதாவது பூமியை விட 5 மடங்கு நிறைக் கொண்டது. அங்கு பூமியை போலவே தட்ப வெப்பநிலையும் உள்ளதால் உயிர்கள் வாழக் கூடும் என எண்ணும் விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் முன் வைத்துள்ளனர்.

 

 

இந்த கிரகத்தில் வசிக்கும் வேற்றுகிரக வாசிகள் நம்மை விட புத்திசாலிகள், சக்தி வாய்ந்தவர்கள் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருந்த நிலையில் ஹாக்கிங் பேச்சு இதை உண்மை என்று நம்பவைக்கும் விதமாகவே அமைகிறது. 2014ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகம் ஒரு குட்டி சூரியனை சுற்றி வருகிறது அந்த சூரியனும் அழிந்துக் கொண்டுள்ளது.

 

 

இந்த சூரியன் நமது சூரியனை விட சிரியதாகும் ஹாக்கிங் இந்த கிரக உயிரினங்கள் குறித்துக் கூறியுள்ளார். அப்பொழுது வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்வு நல்ல விஷயம்தான் அவர்களிடமிருந்து ஒரு நாள் நிச்சயம் சிக்ல் வரும் ஆனால் அதை ஏற்க்காமல் இருப்பதே நமக்கு நல்லது இல்லாவிட்டால் அவர்கள் நம்மை அளித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.