Flash News :
 
  சினிமா  
  
    
 

டிடிஎச் விளம்பரத்தில் 2 நாள் கால் ஷுட் - நயன்தாரா

 


Published by : Vivek Thiyagarajan                                                     Updated : Saturday, 29 July 2017    11:45 AM


தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கி வருகிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்கு நயன்தாரா கொடுத்த கால் ஷுட் இரண்டு நாட்கள் தான் இந்த விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான படம் டோரா.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இப்படம் தோல்வியடைந்தாலும் நயன்தாரா அவரது சம்பளத்தை 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள். 4 கோடி என்பது படத்திற்கு மட்டும் தான். ஆனால் தற்போது ஒரு டிடிஎச் விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதை அறிந்த ஹீரோக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு காரணம் நயன்தாராவின் பாப்புலாரிட்டியே...