Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

இந்திய மருத்துவ மாணவர் சக நண்பரால் குத்திக் கொலை

 


Published by : Vivek Thiyagarajan                                                       Updated : Saturday, 15,July 2017    7:09 PM


டாக்கா : வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் அதே பகுதியில் தங்கி சிட்டகாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

திடீரென நேற்று இரவு வின்சன் மைஸ்னம் சிங் என்ற மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த ஆதிப் ஷேக் என்ற மாணவர் அவரை தடுக்க முயன்றதால் கோபமடைந்து கூர்மையான ஆயுதத்தால் ஷேக்கை தாக்கியுள்ளார்.

 

 

பின்னர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்இதையறிந்து அருகில் வசிப்பவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற வின்சன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் ஷேக் இறந்துவிட்டார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சக மாணவரைக் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.