Flash News :
 
  சினிமா  
  
    
 

ஜெமினிகணேசன் மிஸ் ஆனதால் ஹாட்ரிக் மிஸ் ஆனா வருத்தத்தில் ஆனந்தி

 


Published by : Vivek  Thiyagarajan                                                    Updated : Thursday, July 13,2017   6:04 PM


தற்போது புதிது புதிதாக ஹீரோயின்கள் வந்துக் கொண்டிருப்பதால் இருக்கின்ற ஹீரோயின்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை அதனால் ஆண்டுக்கு மூன்று படம் நடிப்பதே பெரிய விஷயமாகிக் கொண்டிருக்கிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில் நடிகை ஆனந்தி நாளை பண்டிகை, ரூபாய் ஆகிய படங்களில் நடித்து இப்படங்கள் வெளியாகிவருகின்றன. ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்திலும் ஆனந்தி நடிக்க வேண்டியது அனால் ஷூட்டிங் செல்லும் நேரத்தில் ஏதோ பிரச்னையாகியதால் அவருக்கு பதிலாக அதிதி நடித்தார். நாளை பண்டிகை ,ரூபாய் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உட்பட பல படங்கள் வெளியாகிவருகின்றன.

 

 

இதில் பண்டிகை மற்றும் ரூபாய் ஆகிய படங்கள் வெளியாகிவருகின்றநிலையில் ஜெமினிகணேசன் படம் மிஸ் ஆகவில்லை என்றால் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி ஹாட்ரிக் அடித்திருப்பார் ஆனந்தி. மேலும் ஹாட்ரிக் மிஸ் ஆனா வருத்தத்தில் உள்ளாராம் ஆனந்தி.