Flash News :
 
  அரசியல்  
  
    
 

ஆர் கே நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்- டி. டி. வி தினகரன்

 


சென்னை ஆர்.கே நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று டி. டி. வி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க அம்மா வேட்பாளராக டி டி வி தினகரன் ஆர்.கே நகரில் போட்டியிடுகிறார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் ஆர்.கே நகரில் வீடு இல்லாத ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு