Flash News :
 
  சினிமா  
  
    
 

ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் பிரச்சனை இல்லை விளக்கம் அளிக்கிறார் டாப்ஸி

 


Published by : Vivek Thiyagarajan                                                      Updated : Saturday, June 17,2017   6:03 PM


மும்பை :  டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் ஜுட்வா 2 என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் வருண் தவான். மேலும் இந்த படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர் ணான்டஸ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

 இந்த இரண்டு ஹீரோயின்களுக்கு இடையில் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்சனைக் குறித்து டாப்ஸி தனக்கும் நடிகை ஜாக்குலின் இடையே பிரச்சனை ஏதும் இல்லை என விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமின்றி லண்டனில் படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் செம்ம ஜாலியாகத்தான் இருந்தோம் என்றும் நான் ரசித்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில் டாப்ஸிக்கும் தயாரிப்பாளர் சாஜித் நாதியத்வாலாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியதாக கூறப்படுகிறது. மேலும் அதனால்தான் படத்தில் டாப்ஸிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள் என்று ஜாக்குலின் கிளப்பிவிட்டதாக கூறப்படுகின்றது.

 

 

மேலும் டாப்ஸி முகத்தில் விழிக்காத மாறி படத்தை ஷூட் பன்னுங்க என்று ஜாக்குலின் இயக்குனரிடம் தெரிவித்ததை அடுத்து படத்தின் இயக்குனர் டென்ஷனாக உள்ளாராம் ஆனால் விபரம் அறிந்த சிலர் இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று கிளப்பிவிட்டு பப்ளி சிட்டி தேடும் வேலை என்று கூறுகிறார்கள்.