Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

போட்டியை விட அனைவரின் கவனத்தையும் கவர்ந்த நேசம் மிக்க இந்தியா - பாகிஸ்தான் ஜோடி

 


Published by : Vivek  Thiyagarajan                                                Updated : Monday, June 5,2017   10:07 AM 


பிர்மிங்காம் :  நேற்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.இதில் இரு அணிகளும் வியர்க்க விறுவிறுக்க விளையாடிக் கொண்டிருந்தனர். 

இதை கோடான கோடி ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர் இந்நிலையில் ஒரு ஜோடி தென்பட்டது.இந்தியாவை சேர்ந்த ஒருவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணும் ஜோடியாக அமர்ந்திருந்தது இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பதை போர் போல மாற்றி விட்டார்கள்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த ஜோடி இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டிராபியை அவரவர் அணியே ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்த ரசிகர்களிடம் ஏராளமாகவே காணப்பட்டது இந்நிலையில் இந்த ஜோடி போட்டியை விட பளிச்சென்று தெரிந்தது. இந்த ஜோடி நேற்று நடந்த டிராபியை காண வந்த ஜோடியாகும்.

 

 

இந்த ஜோடி அவரவர் அணியை ஆதரித்து குரல் எழுப்பி போட்டியை ரசித்தனர்.விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போரைவிட இப்போட்டியில் கண்ட ஜோடி பரவாயில்லை என தோனும்படி  ரசிகர்களின் கவனம் அனைத்தும் அவுட் ஆப் போக்ஸ் ஆக்கிவிட்டு இந்த ஜோடியை போக்ஸ் செய்து பலரது கவனங்களையும் மனதையும் கவர்ந்தது.

 

 

இந்நிலையில் இவர்கள் கணவன் மனைவியா, காதலர்களா அல்லது மைதானத்தில் சந்தித்து நட்பானவர்களா என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த அனைவரின் கண்களுக்கும் போட்டியை விட இந்த நேசம் மிக்க ஜோடியே கவர்ந்தது.