Flash News :
 
  அரசியல்  
  
    
 

மத சார்பற்ற வேட்பாளரை நிறுத்துவோம் - சீதாராம் யெச்சூரி

 


Published by : Vivek Thiyagarajan                                                 Updated : Saturday, June 3,2017    7:13 PM


சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மத சார்பற்ற வேட்பாளரை நிறுத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

கால்நடை சந்தை கட்டுப்பாடு என்ற மாநில அரசின் உரிமையில், மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி தமிழக தலைவர் மட்டுமல்லாது, அவர் ஒரு தேசியத் தலைவர் என்றும் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.