Flash News :
 
  அரசியல்  
  
    
 

உடல் சுகவீனம் சோனியா மருத்துவமனையில் அனுமதி

 

சோனியா மருத்துவமனையில் அனுமதி காங். தலைவர் சோனியா இன்று மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்


Published by : Vivek Thiyagarajan                                                             Updated : Tuesday, May 9,2017  10:31 PM 



காங்தலைவர் சோனியா 69  இன்று இரவு வழக்கம் போல் இரவு 8 மணியளவில் உணவு உட்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உணவு ஒவ்வாமை ஏற்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உடனடியாக டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் தற்போது அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


மருத்துவமனையில் காங். தலைவர் ராகுல் பிரியங்கா ஆகியோர் சோனியாவை கவனித்து வருகின்றனர்.