Flash News :
 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

தீவிரவாதிகளை வடக்கு கொரியாவுக்குள் அனுப்பி பயோ கெமிக்கல் பொருளை உபயோகித்து கிம் ஜாங்-ஐ படுகொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தென் கொரியா தேசிய உளவுத் துறையும் இதை மறுத்துள்ளது.

சிஐஏ வின் முன்னாள் அதிகாரி பாப் பேயர், இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. சிஐஏ வுக்கு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. அப்படி ஏதாவது சிறப்பு அதிகாரம் வேண்டுமென்றால் பாராளுமன்ற ஒப்புதல் தேவை என்று கூறியுள்ளார்.

ஜெனரல் தாமஸ் செனட் பாதுகாப்பு கமிட்டி முன்பு, வடக்கு கொரியாவுக்கு எதிராக தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஒரு வேளை போர் மூண்டால், வடக்கு கொரியாவின் அணுகுண்டு உற்பத்தி ஆலையைத் தகர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் சிஐஏ வும் தென் கொரியாவின் தேசிய உளவுத் துறையும் இணைந்து இந்த முயற்சியில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை வடக்கு கொரியாவுக்குள் அனுப்பி பயோ கெமிக்கல் பொருளை உபயோகித்து கிம் ஜாங்-ஐ படுகொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தென் கொரியா தேசிய உளவுத் துறையும் இதை மறுத்துள்ளது.

சிஐஏ வின் முன்னாள் அதிகாரி பாப் பேயர், இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. சிஐஏ வுக்கு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. அப்படி ஏதாவது சிறப்பு அதிகாரம் வேண்டுமென்றால் பாராளுமன்ற ஒப்புதல் தேவை என்று கூறியுள்ளார்.

ஜெனரல் தாமஸ் செனட் பாதுகாப்பு கமிட்டி முன்பு, வடக்கு கொரியாவுக்கு எதிராக தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஒரு வேளை போர் மூண்டால், வடக்கு கொரியாவின் அணுகுண்டு உற்பத்தி ஆலையைத் தகர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஓபிஎஸ் அணிக்கு டெல்லியில் ஆதரவு உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நிலைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பி.தங்கமணி மோடியை சந்திக்கவிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பல நாட்களாக உயிரைக்கூட பொருட்படுத்தாமல் போராடிய விவசாயிகள், எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், மனுக்கொடுக்கச்சென்ற அமைச்சர்கள் என பலரையும் பார்க்க மறுத்த பிரதமர் மோடியை, தமிழக அமைச்சர் பி தங்கமணி கடந்த வாரம் மிக சுலபமாக சந்தித்துள்ளார். 

அதுமட்டுமின்றி நாளை மீண்டும் பிரதமரை சந்திப்பதற்காக அமைச்சர் பி.தங்கமணி அழைப்பு விடுத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவை அதிகரிப்பதற்காகவா? இல்லை ஓபிஎஸ் அணியின் ஆதரவை குறைப்பதற்காகவா? என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

இந்த சந்திப்பில்- கட்சி வளர்ச்சி, கூட்டணி, எதிர்முகாம் அழைப்ப என மூன்று அம்சங்கள் குறித்து அமைச்சர் பி.தங்கமணி விவாதிப்பார் என்கிறார்கள் அரசியல் வட்டாரங்கள் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் பி.தங்கமணியின் அடுத்தடுத்த சந்திப்பால் ஓபிஎஸ் அணியினருக்கு ஆதரவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பின்னர் அந்த கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டு கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில் தான் அந்த டூல்களை பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டுகளை வெளியிட்டதாகவும் ஹேக்கர்கள் கூறி உள்ளனர்.

40 தேசிய சுகாதார சேவை அமைப்புகளும், சில மருத்துவ தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக பி.பி.சி கூறுகிறது.
இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்த அப்பாயின்மெண்டுகள்  ரத்தாகி உள்ளன.

ஜெர்மனியில் உள்ளூர் ரெயில் பயணத்துக்கா டிக்கெட்டுகளை வழங்கும் எந்திரங்கள் இத்தாலியில் பல்கலைக்கழக கணினி ஆய்வுகூடம் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

ஆனால் வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான காஸ்பர்ஸ்கை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டு தாக்குதல்கள் நடந்திருப்பதை பதிவு செய்துள்ளதாக கூறுகிறது.

ஜெர்மனியில் உள்ளூர் ரெயில் பயணத்துக்கா டிக்கெட்டுகளை வழங்கும் எந்திரங்கள் இத்தாலியில் பல்கலைக்கழக கணினி ஆய்வுகூடம் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

ஆனால் வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான காஸ்பர்ஸ்கை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டு தாக்குதல்கள் நடத்தியிருப்பதை பதிவு செய்துள்ளதாக கூறுகிறது.

ஆனால் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி திமுக தலைவர் கருணாநிதி 1957 முதல் இப்போது வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவையை அலங்கரிக்கிறார். அமைச்சராக இருந்த காலத்திலும், முதல்வராக இருந்த காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் கூட தன் வார்த்தை ஜாலங்களால் முதல்வராக இருந்தவர்களையும் கவர்ந்துள்ளார்.

அப்படி அவரின் அபார வெற்றிக்கு சோதனையே வரவில்லையா என்றால் இருக்கிறது. அதில் முதலாவதாக வருவது 1980 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏறத்தாழ அந்த தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எச்.வி. ஹண்டேவிடம் கருணாநிதி தோற்றுவிட்ட நிலைதான். இரட்டை இலக்க எண்ணிக்கை ஓட்டு வித்தியாசத்தில் ஹண்டே வென்றதாக கூட அறிவிப்புகள் வந்துவிட்டது. வானொலி அந்த செய்தியை முழங்கியும் விட்டன.

1980 தேர்தல் மட்டுமா? 1991 தேர்தலும் கருணாநிதிக்கு இதேபோன்று வந்த மற்றொரு மாபெரும் சோதனைக் காலம்தான். கரணம் தப்பினால் மரணம் என்று திமுகவினரே வர்ணித்த தேர்தலாக இது விளங்கியது. அதேபோல் ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.

1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக- திமுக மோதினாலும் எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார். எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்த அலை வீசிய தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. 

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்பு மேலவை தேர்தலில் வென்று எம்.எல்.சியாகியிருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஒரு வேளை எம்எல்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த தேர்தலில் அவர் போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக சிக்கலாகியிருக்கும் என்பதே அதிமுகவினர் அப்போது ஒலித்த வேத வாக்கு. தற்போது வைரவிழா நாயகன் என்று கூறும் அளவிற்க்கு எத்தனை தடைகள் வந்தாலும் கட்சி பணியை தொடர்ந்து தனது முழு மூச்சாக ஆற்றி வருகிறார் கலைஞர்

ஆனால் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி திமுக தலைவர் கருணாநிதி 1957 முதல் இப்போது வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவையை அலங்கரிக்கிறார். அமைச்சராக இருந்த காலத்திலும், முதல்வராக இருந்த காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் கூட தன் வார்த்தை ஜாலங்களால் முதல்வராக இருந்தவர்களையும் கவர்ந்துள்ளார்.

அப்படி அவரின் அபார வெற்றிக்கு சோதனையே வரவில்லையா என்றால் இருக்கிறது. அதில் முதலாவதாக வருவது 1980 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏறத்தாழ அந்த தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எச்.வி. ஹண்டேவிடம் கருணாநிதி தோற்றுவிட்ட நிலைதான். இரட்டை இலக்க எண்ணிக்கை ஓட்டு வித்தியாசத்தில் ஹண்டே வென்றதாக கூட அறிவிப்புகள் வந்துவிட்டது. வானொலி அந்த செய்தியை முழங்கியும் விட்டன..

1980 தேர்தல் மட்டுமா 1991 தேர்தலும் கருணாநிதிக்கு இதேபோன்று வந்த மற்றொரு மாபெரும் சோதனைக் காலம்தான். கரணம் தப்பினால் மரணம் என்று திமுகவினரே வர்ணித்த தேர்தலாக இது விளங்கியது. அதேபோல் ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.

1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக- திமுக மோதினாலும் எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார். எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்த அலை வீசிய தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை.
 
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்பு மேலவை தேர்தலில் வென்று எம்.எல்.சியாகியிருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஒரு வேளை. எம்எல்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த தேர்தலில் அவர் போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக சிக்கலாகியிருக்கும் என்பதே அதிமுகவினர் அப்போது ஒலித்த வேத வாக்கு.தற்போது வைரவிழா நாயகன் என்று கூறும் அளவிற்க்கு எத்தனை தடைகள் வந்தாலும் கட்சி பணியை தொடர்ந்து தனது முழு மூச்சாக ஆற்றி வருகிறார் கலைஞர்.

இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். பாரத் அனே நேனு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் மகேஷ் பாபு, முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.