Flash News :
   
அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் ஏவும் திட்டம் - வடகொரியா எச்சரிக்கை

Published by : Vivek Thiyagarajan                                                  Updated : Thursday, 10 August 2017    4:30 PM 

அமெரிக்காவுடன் வடகொரியா பேச்சுவார்த்தை தீவிரமடைந்த நிலையில் அமெரிக்கா மீது வடகொரியா ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் நடைபெற்று வந்தது இந்நிலையில் அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இத்திட்டத்திற்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஒப்புதல் வாங்கியபின் வாங்காங் 12 ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு அது ஜப்பானை கடந்து சென்று குவமிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் தரையிறங்கும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வடகொரியாவின் நடவடிக்கைகள் அதன் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவுகட்டுவதற்காக கூட அமையலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா அமெரிக்க அதிபர் முற்றிலும் பொது அறிவற்றவர் என்று கூறியுள்ளது.

வடகொரியாவின் எச்சரிக்கைகள் வெறும் பேச்சளவே பார்க்கப்படுவது போன்ற ஒரு உணர்வு இருப்பதாகவும் அவ்வாறு ராக்கெட் தாக்குதல் நடத்தினால் வடகொரியா ஆட்சி தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்பதை பலரும் உணர்வதாகவும் குவாமில் உள்ள பிபிசி செய்தியாளர் ரூபோர்ட் லிங் பீல்ட் ஹேய்ஸ் தெரிவித்துள்ளார்.

 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை