Flash News :
   
அமெரிக்காவுக்கு சவால் விட்ட வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்

Published by : Vivek Thiyagarajan                                           Updated : Saturday, 29 July 2017      12:09 PM

பியாங்காங் : வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் அதில் தற்போது ஏவுகணையை பல படுத்தி வருகிறது.வெள்ளிக்கிழமையன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணையை பரிசோதித்தது.

இந்த சோதனை குறித்து கிம் கூறுகையில் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஏவும் வகையில் எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ள அமெரிக்காவின் அணைத்துப் பகுதிகளையும் தற்போது எங்களால் தாக்க முடியும் என்றும் இதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன் இந்த சோதனைகள் எனக்கு திருப்தியை அளித்துள்ளன என்றும் கிம் கூறியுள்ளார்.

இந்த சோதனை மூலம் வட கொரியா அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்புக்கு விடப்பட்ட சவாலாகவும் கருதப்படுகிறது.இதை நிராகரித்து பேசிய அதிபர் டிரம்ப் வட கொரிய சோதனைகள் வெற்றி பெறவில்லை உலகத்தை அச்சுறுத்தியே வாழப்பார்க்கிறது வட கொரியா வட கொரியாவை மேலும் மேலும் பலவீனப்படுத்தி வருகிறார்.

கிம் தனது மக்களை பட்டினியில் போட்டுக் கொண்டிருக்கிறார். அமெரிக்க மக்களையும் மண்ணையும், தோழமை நாடுகளையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு எடுக்கும் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் டிரம்ப்.

 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை