Flash News :
   
    
 

ஆசியாவில் நோபல் மகசேசே விருது பெறுகிறார் - கெத்சி சண்முகம்

 


Published by : Vivek Thiyagarajan                                                       Updated : Friday, 28 July 2017      4:03 PM


மணிலா : ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த விருது 82 வயதான ஈழத்தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும் இவ்விருது பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் ஜப்பான் இந்தோனேசியா சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பகிர்ந்து வழங்கப்படுகிறது.
 

 
 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

 
 

 
 
 
 
வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
 
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை