Flash News :
   
    
 

இந்தியாவைப் பற்றி கவலையில்லை என பேசும் மல்லையா

 


Published by : Vivek Thiyagarajan                                                     Updated : Friday, July 14,2017     6:09 PM


லண்டன் : பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மேலும் அவர் இந்தியாவை பற்றி கவலையில்லை என்றும் கூறியுள்ளார். இந்தியாவே கடன்காரா என திட்டி கொட்டினாலும் கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பது, விம் பிஸ்டன் டென்னிஸை நேரில் பார்ப்பது, குதிரை ரேஸ், கார் ரேஸ் போன்ற கோப்புகளை ரசித்து முழுக்க முழுக்க உல்லாசமாக பொழுதைக் கழித்து வருகிறார்.

அவர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் சிறையிலே அடைத்தால் கூட ஜெயிலுக்கு பணம் கொடுத்து அனைத்து வசதிகளையும் பெற்றிடலாம் என்பது தான் அதை உறுதிசெய்யும் வகையில் அவர் பேட்டியளித்துள்ளார். இந்தியாவை விட்டு பிரிந்திருப்பதை போன்ற பீலிங் ஏற்படவே இல்லை என்றும் எனது ஸின் சகோதர, சகோதரிகள் கூட பிரிட்டனில் தான் வசிக்கின்றனர் என்பதால் தான் இந்தியா பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்று லண்டனில் நடைபெற்ற பார்முலா-1 கார் பந்தயத்துக்கு சென்ற மல்லையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். 


எனது உறவுகளை நான் மிஸ் செய்யவில்லை பிரிட்டன் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது

என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் பிரதமர் மோடி மல்லையாவை
ஒப்படைக்கும் படி கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் மல்லையா இவ்வாறுகூறியுள்ளார்.
 

 
 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

 
 

 
 
 
 
வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
 
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை