Flash News :
   
அரபு நாடுகள் விதித்துள்ள தடையால் கத்தாரில் உணவு பொருட்கள் விலை உயர்வு உதவும் மற்ற நாடுகள்

Published by : Vivek Thiyagarajan                                                      Updated : Friday,June 10,2017     11:02 AM

டோஹோ :  கத்தார் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருப்பதாக கூறி அரபு நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் திடீரென தூதரக ரீதியான உறவுகளை துண்டித்து விட்டன. 

இதனால் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உணவு பற்றாக்குறை நிலவுவதால் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அரேபிய நாடுகளின் விமான சேவையும் கத்தாருக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.     

 இதனால் வளைகுடா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. ஆனால் கத்தார் நாடு இந்த தடைகளுக்கு அசைவு கொடுக்காமல் நிலைமையை சமாளித்து வருகிறது.
இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் இடையே பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இது அசாதாரண சூழலில் ஏற்படும் பதட்டம் தான் எனவே நிலைமை கட்டுக்குள்ளே இருக்கிறது.

கத்தார் நாட்டில் உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லாததால் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது.  சவூதி மற்றும் அரேபிய நாடுகளிலிருந்து வரும் உணவு பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது பதட்டமான நிலைமைதான் ஆனால் சமாளிக்கும் அளவிற்கு இருந்தாலும் இதே நிலைமை மேலும் நீடித்தால் சிரமம்தான் இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்கள் வராமல் இருப்பதே இதற்கு காரணம் இதேபோல் மற்ற தொழிலுக்கு தேவையான பொருட்களும் கிடைக்காமல் முடங்கி உள்ளன.இதனால் பலர் உணவு பொருட்களை மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துள்ளதால் பால், காய்கறி போன்ற பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் ஆட்டு பாலை அங்கு அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆட்டுப்பாலை பெற்று வருகின்றன. இந்தியா, ஓமன், ஜோர்டன் மொராக்கோ உள்பட பல நாடுகளிடமிருந்து பால் உள்பட உணவு பொருட்கள் கொண்டு வருவதால் கத்தார் அரசால் நிலைமையை சமாளிக்க முடிகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை