ALL PROGRAMS

PHOTOGRAPHY

RULES FOR PHOTOGRAPHY CONTEST

21.09.2017

TERMS OF PHOTOGRAPHY CONTEST:

1)  Theme of Photography      * Expression
                                                * Monochrome
                                                * Street Photography
 
1) The photo should be in the given Theme.
2) Enter your details at vvmedia.tv website and mark your ID number in it.
3) All photos you send will be honestly chosen by those who have Expert in field and a                               Experienced person.
4) The photo print and your ID number should be sent to 4 thirumurugan Nagar, jk nagar     near                  kajamalai, Trichy 620023. The print card should be printed in the 10 * 8 size with     2 photographs.
5) 300 rupees for photo competition. Lunch will be provided for the competitor.
6)  Entry fees will not be repaid after the registration
 
புகைப்படப் போட்டிக்கான விதிமுறைகள் :

1) புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் இருக்கவேண்டும்.
2)  vvmedia.tv என்ற இணையத்தள முகவரியில் உங்கள் விவரங்களை பதிவு                செய்து அதில் வரும் உங்கள் அடையாள எண்னை குறித்துவைத்து                            கொள்ளவும்.
3) நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அனைத்தும் திரைப்படத்துறையில்                       பணியாற்றிய அனுபவமுள்ளவர்களால் நேர்மையான முறையில்                            தேர்ந்தெடுக்கப்படும்.
4) பிரிண்ட் போட்டு 10*8 சைஸில் 2 போட்டோ வுடன் அடையாள எண்ணையும்         எழுதி 4திருமுருகன் நகர், J.k நகர் அருகில்,                                                                               காஜாமலை, திருச்சி 620023 என்ற முகவரிக்குஅனுப்பவேண்டும்.
5) பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் நுழைவு கட்டணம்                                 திருப்பித்தரமாட்டாது.
6) புகைப்பட போட்டிக்கு ரூ300 கட்டணம் மதிய உணவு டோக்கன் வழங்கப்படும்.


SHORT FILM

RULES FOR SHORT FILM CONTEST

21.09.2017

1) The short film should be within 40 minutes.
2)  Rs.500 fee for short films. Lunch will be provided. one lunch token will provide for participant.
3) There is a Individual prize for Director, Cinematographer, Actor, Editor.
4) If you want to give your short film in directly to 4 Thirumurugan Nagar, near Jk Nagar, kajamalai,         Trichy 620023.
5) If you want to send via courier or postal code, please send with your id number to 4, Thirumurugan       Nagar, Jk Nagar near Kajamalai, Trichy 620023. Send short film in HD format on DVD.
6) Last date of  submission is 14 september 2017 .
7) Register your details on the website vv media.tv and specify the ID number given to your Mail Id           and write it on the DVD.
8) All of the short film  you send will be honestly chosen by those who have worked in the film                 industry.
 9)  Entry fees will not be repaid after the registration.
10) For non participants Rs.150 charge applicable entry ticket must before entering the hall

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள் :

1) குறும்படம் 40 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
2)குறும்படம் போட்டிகளுக்கு ரூ.500 கட்டணம். மதிய உணவு வழங்கப்படும். ஒரு    போட்டியாளருக்கு ஒரு  மதிய உணவு டோக்கன்கள் வழங்கப்படும்.
3) அனைத்து துறையினருக்கும் பரிசு உண்டு. இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்,     படத்தொகுப்பாளர்.
4) உங்கள் குறும்படங்களை நேரில் கொடுக்க விரும்பினால் 4, திருமுருகன்               நகர், J.k நகர் அருகில், காஜாமலை, திருச்சி 620023 என்ற முகவரிக்கு நேரிலும்      வந்து தரலாம்.
5) குறும்படம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 14 செப்டெம்பர் 2017
6) தங்கள் அனுப்பும் குறும்படங்களை  DVD யில் எழுதி அனுப்பவும்.
7) நீங்கள் அனுப்பும் குறும்படங்கள் அனைத்தும் திரைப்படத்துறையில்                         பணியாற்றிய அனுபவமுள்ளவர்களால் நேர்மையான முறையில்                             தேர்ந்தெடுக்கப்படும்.
8)  பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் நுழைவு கட்டணம்                                  திருப்பித்தரமாட்டாது.
9) போட்டியில் பங்குபெறாதவர்கள் ரூ.150 கொடுத்து நுழைவு சீட்டு  பெற்ற                 பின்னரே அரங்கினுள் அனுமதிக்க படுவார்கள் பங்குபெற்றவர்களுக்கு                    சான்றிதழ்கள் வழங்கப்படும்.


DUBSMASH

RULES FOR DUBSMASH CONTEST

21.09.2017

TERMS FOR THE DUBSMASH CONTEST:

Rs.200 for dubsmash contest. Lunch token will be provided for the competitor.  Enter your details on the vvmedia.tv website and send your dubsmash to the WHATSAPP number 9952675473 with your name and ID number. Entry fees will not be repaid after registration. your dubsmash should be creative.
                    
டப்ஸ்மேஷ் போட்டிக்கான விதிமுறைகள் :

டப்ஸ்மேஷ் போட்டிக்கு ரூ.200 கட்டணம். மதிய உணவு டோக்கன் வழங்கப்படும்.vvmedia.tv என்ற இணையத்தள முகவரியில் உங்கள் விவரங்களை பதிவு செய்து அதில் வரும் உங்கள் அடையாள எண்னை குறித்துவைத்து உங்களது டப்ஸ்மேஷ்-ஐ 9952675473என்ற WHATSAPP எண்ணிற்க்கு உங்களுடைய பெயர் மற்றும் அடையாள எண்ணுடன் குறிப்பிட்டு அனுப்பவேண்டும். பதிவு செய்த பின்னர் எக்காரணம்கொண்டும் நுழைவு கட்டணம் திருப்பித்தரமாட்டாது.  Creative ஆக இருத்தல் வேண்டும்.


FILL THE FORM

SHORT FILM